Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

அவுஸ்திரேலியாவில் 4.9 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு!

ஆகஸ்ட் 16, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் 4.9 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய மத்திய தரைக்கடலில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக, தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நில அதிர்வு தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் இருந்து பிரிஸ்பேன் மற்றும் சன்ஷைன் கடற்கரையிலிருந்து கோல்ட் கடற்கரை வரை உணரப்பட்டது.

இதனால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி தேங்காய் தலையில் விழுந்ததில் 2 வயது குழந்தை உயிரிழப்பு!
அடுத்த செய்தி அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணிதலைவர் பாப் சிம்ப்சன் உயிரிழந்தார்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

ஆபத்தில் ஆழ்த்தும் போரை தவிர்க்க வேண்டும்; போப் லியோ வேண்டுகோள்!

ஜூன் 22, 2025
உலகம்

சீனப் பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி, முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்!

ஆகஸ்ட் 12, 2026
உலகம்

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது அமெரிக்காவின் விமான சேவைகள்!

நவம்பர் 17, 2025
உலகம்

ட்ரம்ப்பின் காசா போர் நிறுத்த திட்டத்தை வரவேற்க்கும் மோடி!

செப்டம்பர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?