Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

இரண்டு மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு.

ஜூன் 15, 2024
தமிழகம்
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழகத்தின் – ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மேற்கு வாடி மீன் பிடி துறைமுகத்திலிருந்து நேற்று மீன்பிடி தொடங்கலாம் என்று முடிவு செய்வதற்க்கு முன்பாகவே முறையான அனுமதி சீட்டு எதுவும் பெறாமல் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் சுதர்சன் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் ஐந்து மீனவர்கள் சென்ற நிலையில் படகின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு சேதம் அடைந்ததை அடுத்து அதில் இருந்த இரண்டு நபர்கள் அருகில் இருந்த படகுமூலம் மீட்கப்பட்டு கரை சேர்ந்தனர்.

இந்த நிலையில் ஆரோக்கியம், பரகத்துல்லா என்ற இரண்டு மீனவர்கள் மட்டும் கடலில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து அவருடைய உறவினர்கள் சோகத்தில் உறைந்துள்ளனர்.

இதனை அடுத்து இந்திய கடலோர காவல் படை, கடலோர காவல் குழுமம் பொலீசார் உயிரிழந்த இரண்டு மீனவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற முதல் நாளே இரண்டு மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சக மீனவர்கள் மற்றும் உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முந்தைய செய்தி அமெரிக்க அணியோடு மோதிய இந்திய அணி.
அடுத்த செய்தி இந்தியா மற்றும் கனடாவிற்க்கு இடையிலான போட்டி மழையினால் ஒத்திவைப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஏப்ரல் மாதத்துக்கான ‘அஸ்வெசும’ உதவித் தொகை வைப்பிலிடப்பட்டுள்ளது ….

ஏப்ரல் 11, 2025
உலகம்

பிலிப்பைன்ஸ் – அமெரிக்க கூட்டுப்போர் பயிற்சி ஆரம்பம்.

பிப்ரவரி 5, 2025
அண்மைய செய்திகள்கனடா

தமிழ் பெண்கள் சமூகம் – கியூபெக் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கினி பெண்ணே நிகழ்வு இன்று….

மார்ச் 8, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு புகையிரதத்துக்கு அருகாமையில் சரக்கு ரயில் தடம்புரள்வு…

மார்ச் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?