Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்சினிமா

மாமன் திரைப்பட OTT ரிலீஸ் குறித்து வெளியான தகவல்!

மே 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழ் சினிமாவில் தற்போது மிரட்டலான ஹீரோவாக கலக்கிக்கொண்டு இருப்பவர் தான் நடிகர் சூரி.

இவர் விடுதலை, கருடன், கொட்டுக்காளி என தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகின்றார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் மாமன் திரைப்படம் வெளியானது.

எமோஷனல் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படத்தை பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார்.

மேலும் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்க, ஸ்வாசிகா, ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், பாபா பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் ஜீ5 OTT தளத்தில் மாமன் திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

முந்தைய செய்தி அண்மையில் போதைப்பொருளுடன் கைதான பெண் தொடர்ந்தும் விளக்கமறியலில்!
அடுத்த செய்தி நைஜீரியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 115 பேர் உயிரழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் மணல் அகழ்வு மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான கூட்டம் இழுபறியில் முடிவு

மே 7, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் காணாமல் போனவர் குறித்த தகவல்களை வழங்குவோருக்குரிய பரிசுத் தொகை $50,000 டொலராக உயர்வு.

நவம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கதிர்காமத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேரூந்து மரத்துடன் மோதி விபத்து!

ஜூன் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

புதிய கடற்படை தளபதியாக டேமியன் பெர்னாண்டோ நியமனம்

ஜூன் 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?