நாட்டில் எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் தற்போது பாணின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி 450 கிராம் பாணின் விலை 10 ரூபாவால் உயர்த்தப்பட்டு 130 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெதுப்பாக பொருட்களின் விலைகளும் 10 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
