Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

Google Chrome இன் புதிய Update!

மே 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

Google, Android மற்றும் Chromeக்காக புதிய AI மற்றும் அணுகல் தன்மை அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு, Google Gemini இல் திறன்களை Talk backற்கு கொண்டு வந்தது.

Talk back என்பது பார்வைத்திறன் அற்றவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட Android இன் Screen Reader கருவியாகும்.

உதாரணமாக, ஒரு நண்பர் உங்களுக்கு ஒரு படத்தை அனுப்பும்போது, Gemini மூலம் இயங்கும் Talkback படத்தின் விளக்கத்தை அளிக்கும்.மேலும், அதன் தயாரிப்பு மற்றும் நிறம் போன்ற விடயங்களைப் பற்றிய தொடர்ச்சியான கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன், படத்தில் வேறு ஏதாவது இருக்கிறதா என்றும் விளக்கம் தரும்.

அதேசமயம் , Expressive Captions என்ற புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்துகிறது. இது ஒலி உள்ள எதற்கும் நிகழ்நேர வசனங்களை வழங்குகிறது

AI மூலம் இயங்கும் இந்த செயற்பாடு கிட்டத்தட்ட எல்லா பயன்பாடுகளிலும் வேலை செய்யும்.

Google ஐ பொறுத்தவரை, PDF ஆவணத்தை Scan செய்வது இப்போது முன்பை விட எளிதாகிவிட்டது.

முன்பு, Screen Readers PDF கோப்புகளுடன் ஒத்துழைக்காது. ஆனால் இப்போது Google Chromecast Optical Character Recognition (OCR)ஐ பயன்படுத்தி கோப்பில் உள்ள உரையை Scan செய்கிறது.

மேலும், பயனர்கள் வலைப்பக்கத்தின் தோற்றத்தைப் பாதிக்காமல் கட்டுரையை பெரிதாக்க முடியும்.

ஒரு பக்கத்திற்கான அமைப்பை மாற்றலாம் அல்லது அனைத்து வலைத்தளங்களுக்கும் பொருந்தும்படியும் தேர்வு செய்யலாம்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 20 மே 2025
அடுத்த செய்தி குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய காவல் துறை ஊழல் வழக்கில் புதிய திருப்பம்.

பிப்ரவரி 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செட்டிகுளம் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டு பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

டிசம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள் – வவுனியாவில் போராட்டம்

டிசம்பர் 30, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும் ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

ஜூன் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?