Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாவிசேட செய்திகள்

இடித்து அழிக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க 100 வருட பழமையான கட்டடம் !

மே 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அல்பேட்டா மாகாணத்தின் எட்மண்டன் நகரில் ஏறக்குறைய 100 வருட
பழமையான பாடசாலையின் கட்டிடம் இடிக்கப்படவுள்ளது.
அந்த இடத்தில் புதிய பாடசாலைக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு
தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1928 இல் எட்மண்டனில் திறக்கப்பட்டதும் ஆயிரக்கணக்கான
மாணவர்களுக்கு சேவையாற்றியதுமான ஸ்ப்ரூஸ் அவென்யூ
பாடசாலையின் பழைய கட்டிடமே இடித்து அழிக்கப்பட உள்ளது.
114வது அவென்யூ மற்றும் 102வது வீதியில் அமைந்துள்ள இந்த பாடசாலை
தொடர்பில் எட்மண்டன் பொதுப் பாடசாலைகள் சபை, சமூக
உறுப்பினர்களுக்கு அறிவித்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கட்டிடத்தை நவீனமயமாக்க விரும்பிய சில
சமூக உறுப்பினர்கள் இந்த முடிவால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்த பாடசாலை இருந்த இடத்தில் புதிய பாடசாலை கட்டுவதற்காக
மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூற்று ஆய்வின் அடிப்படையிலேயே, இந்த
முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய பாடசாலையின் கட்டுமானப் பணிகள் 2028 ஆம் ஆண்டு ஜனவரிக்குள்
முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி கியூபெக் – டெர்ரெபோன் பகுதியில், இடைத்தேர்தல் நடத்துமாறு கோரி, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் !
அடுத்த செய்தி தனது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக, முறைப்பாட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார் பிள்ளையான்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முச்சக்கரவண்டி செலுத்த தடை (video)

நவம்பர் 18, 2025
கனடா

டொராண்டோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஜூலை 31, 2025
கனடாமுதன்மை செய்தி

சட்டரீதியான நடவடிக்கைகளைத் மேற்கொள்ளும் மொன்ட்ரில் மாநகராட்சிப் கட்சிகள்

நவம்பர் 11, 2025
கியூபெக்முதன்மை செய்தி

டொனால்ட் டிரம்ப் விதிக்க திட்டமிட்டுள்ள புதிய வரி நடவடிக்கையை “முற்றிலும் நீதி இல்லாதது” என கியூபெக் முதலமைச்சர் விமர்சிப்பு!

ஜூன் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?