Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

வெளியிடப்படாத வரவு செலவுத் திட்டம் குறித்து கவலை தெரிவிக்கின்றார் பியர் பொலிவேர்!

மே 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வரவு செலவுத் திட்டத்தை தற்போதைக்கு வெளியிடப்போவதில்லை என்ற லிபரல் கட்சி அரசாங்கத்தின் முடிவுக்கு, கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியர் பொலிவேர் கவலை தெரிவித்துள்ளார். இது, நிதிநிலைமை குறித்து கனடியர்களை இருளில் வைத்திருப்பதற்கு ஒப்பானது என, அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் மார்க் கார்னி தமது தேர்தல் பிரச்சாரத்தின்போது வரவு செலவுத்  திட்டத்தை முன்வைப்பதாக உறுதியளித்ததாகக் கூறிய பியர் பொலிவேர் , அந்த வாக்குறுதியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் இந்த முடிவானது, முதலீட்டாளர்கள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனங்களுக்கு மோசமான சமிக்ஞையை அனுப்புவதாக உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தற்போதைய அரசாங்கம் கனடாவின் நிதிநிலைமை குறித்து, பொதுமக்களுக்கு எதையாவது மறைக்கிறதா என்ற கவலையையும் இது
ஏற்படுத்துவதாகவும் பியர் பொலிவேர் கூறியுள்ளார்.

முந்தைய செய்தி கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு – வவுனியாவில் உடன்பாடு…
அடுத்த செய்தி கியூபெக் – டெர்ரெபோன் பகுதியில், இடைத்தேர்தல் நடத்துமாறு கோரி, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

நாமலின் எதிர்ப்பு, நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவம் என கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் தெரிவிப்பு

மே 15, 2025
கனடா

டொராண்டோ மாநகர சபை நிலப்பரிமாற்ற வரியை (Land Transfer Tax) உயர்த்த தீர்மானம்

டிசம்பர் 18, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் நீதி அமைச்சராகவும் பிரதம நீதியரசராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் ஹரி ஆனந்தசங்கரி!

மார்ச் 14, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் விபத்து – யாழை சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழப்பு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?