Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – பிற்பகல் 2 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் வீதம்

மே 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 2 மணி வரையிலான நிலவரப்படி,

கொழும்பு மாவட்டத்தில் 38 சதவீத வாக்குகளும், கம்பஹா மாவட்டத்தில் 36 சதவீத வாக்குகளும், களுத்துறை மாவட்டத்தில் 45 சதவீத வாக்குகளும், அநுராதபுரம் மாவட்டத்தில் 40 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் 53 சதவீத வாக்குகளும், திகாமடுல்ல மாவட்டத்தில் 48 சதவீத வாக்குகளும், பொலன்னறுவை மாவட்டத்தில் 45 சதவீத வாக்குகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 சதவீத வாக்குகளும், பதுளை மாவட்டத்தில் 46 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் 54 சதவீத வாக்குகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 50 சதவீத வாக்குகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 39 சதவீத வாக்குகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 42 சதவீத வாக்குகளும், மொனராகலை மாவட்டத்தில் 46 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன

மாத்தளை மாவட்டத்தில் 48 சதவீத வாக்குகளும், கண்டி மாவட்டத்தில் 47 சதவீத வாக்குகளும், காலி மாவட்டத்தில் 45 சதவீத வாக்குகளும், புத்தளம் மாவட்டத்தில் 40 சதவீத வாக்குகளும், திருகோணமலை மாவட்டத்தில் 48 சதவீத வாக்குகளும், வவுனியா மாவட்டத்தில் 49 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன

மேலும், மாத்தறை மாவட்டத்தில் 45 சதவீத வாக்குகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 48 சதவீத வாக்குகளும், குருநாகல் மாவட்டத்தில் 45 சதவீத வாக்குகளும், கேகாலை மாவட்டத்தில் 40 சதவீத வாக்குகளும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது
அடுத்த செய்தி தேர்தல் வாக்களிப்பு வீதம் குறையும் – ரணில் எதிர்வுகூறல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு இடையில் கலந்துரையாடல்!

செப்டம்பர் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எழுவைதீவில் தனியார் காணியை சுவீகரித்த கடற்படையினர்

ஜனவரி 12, 2026
அண்மைய செய்திகள்உலகம்

ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்!

ஜூன் 27, 2025
இலங்கை

வலி. வடக்கில் சித்திரை புத்தாண்டுக்குள் பாதையை விடுவிக்க கோரும் மக்கள்

பிப்ரவரி 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?