Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நான்காவது விருது வழங்கும் விழா

மார்ச் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் கற்கைநெறிகளை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (22) வவுனியாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

வவுனியாப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் தொடர்கல்வி நிலையத்தின் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (22) வவுனியாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது

வவுனியாப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் தொடர்கல்வி நிலையத்தின் பணிப்பாளர் திரு.சூசை அன்ரனி யூட் டியோன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தரும் சிரேஸ்ட பேராசிரியருமாகிய அருளம்பலம் அற்புதராஜா அவர்களின் கரங்களால் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

முயற்சியான்மையும் சிறு வியாபார முகாமைத்துவமும், ஊடகக் கற்கைகள் மற்றும் இதழியல், ஆரம்பப் பிள்ளைப்பருவ டிப்ளோமா, ஆங்கில உயர் டிப்ளோமா கற்கைகளை மேற்கொண்டு சித்திபெற்ற மாணவர்களுக்கே இவ்வாறு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியாப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சித்திபெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி யாழில். எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
அடுத்த செய்தி யாழில் இடம்பெற்ற நெல்லின அறுவடை விழா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இஷாரா செவ்வந்திக்கு உதவிய 7 பேர் கைது!

அக்டோபர் 21, 2025
இலங்கை

தேசிய பாடசாலை அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பலஸ்தீனிய கைதிகளின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்!

நவம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா நெடுங்கேணி வீதிக்கரையில் இருந்து சடலம் மீட்பு!

ஆகஸ்ட் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?