Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாவிசேட செய்திகள்

Samson Cree Nation இல் மீண்டும் திறக்கப்பட்ட நெடுஞ்சாலை…

ஏப்ரல் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அல்பேட்டா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக Samson Cree Nation ல் மூடப்பட்ட நெடுஞ்சாலை 611 தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

எட்மண்டன் நகருக்குத் தெற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாஸ்க்வசிஸ் அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில் நான்கு வீடுகள் எரிந்து சாம்பலாயின.

இதில் Samson Cree Nation இல் இரண்டு வீடுகளும், அருகிலுள்ள Ermineskin Cree Nation இல் இரண்டு வீடுகளும் அடங்கும்.

Samson Cree Nation ஐச் சேர்ந்த புளோரா நார்த்வெஸ்ட் என்ற குடியிருப்பாளரது வீட்டின் அருகே தீ பரவினாலும், தீயணைப்பு வீரர்கள் அவரது வீட்டை காப்பாற்றினர்.

இருப்பினும், கைவிடப்பட்ட வீடு மற்றும் அவரது சகோதரரின் வீடு தீயில் எரிந்துள்ளது.

இந்தத் தீ காரணமாக மாஸ்க்வசிஸ் தீயணைப்புத் துறை அவசர நிலையை அறிவித்தது.

எட்டு வெவ்வேறு தீயணைப்புத் துறைகளைச் சேர்ந்த வீரர்கள் பல மணி நேரம் போராடி நெருப்புப் பரவுகையை கட்டுப்படுத்தினர்.

தீயால் பாதிக்கப்பட்டவர்கள், மாஸ்க்வசிஸில் உள்ள ஹோவர்ட் பஃபலோ நினைவு மையத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

முந்தைய செய்தி வான்கூவர் வாகன விபத்து தொடர்பான விசாரணைகள் முடக்கம்…
அடுத்த செய்தி மனிடோபா மாகாண கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக ஓபி கான் தேர்வு….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கார் விபத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

செப்டம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் எரியும் காட்டுத்தீ விவகாரம்! – ஐரோப்பாவைச் சூழ்கின்றது புகைமண்டலம்!

ஜூன் 3, 2025
கனடா

டேவ் ‘பிக்’ டர்மலை கனடாவிடம் ஒப்படைக்க இத்தாலிய நீதிமன்றம் அனுமதி

மார்ச் 5, 2026
கனடா

ஒன்ராறியோ மாகாண அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்ட வரைவு

ஜூன் 23, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?