Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் பாதுகாப்புத் தேவைகளின் முக்கிய அம்சங்களை தவறவிட்டுள்ளதாக விமர்சனம்

ஏப்ரல் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் பாதுகாப்புத் தேவைகளின் முக்கிய அம்சங்களை, தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் தவறவிட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

கனடா தன்னை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்ற அத்தியாவசியமான கேள்வியை ஆராய்வதற்குப் பதிலாக, இராணுவ தளங்கள் மற்றும் உபகரணங்கள் போன்ற குறைவாக முக்கியத்துவம் அளிக்க வேண்டியவற்றில் பிரதான அரசியல் கட்சிகள் அதிக கவனத்தைச் செலுத்துவதாக, தேசிய பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

கனேடிய தேர்தல் களத்தில் முன்னிலை வகிக்கும் லிபரல் மற்றும் கன்சர்வேடிவ் ஆகிய இரு பிரதான கட்சிகள் மீதும், இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக வெளியிடப்பட்ட இந்த இரு கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் ஒருவரையொருவர் மிஞ்சும் போக்கைக் காட்டுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கனடாவின் தேசிய பாதுகாப்பின் அடிப்படையானது தற்போது மாற்றமடைந்துள்ள நிலையில், இந்த இரு கட்சிகளும் முக்கியமான கேள்விகளைத் தவிர்க்கின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடா எவ்வாறு சுயாதீனமாக தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற முக்கிய கேள்விக்கு இவ்விரு கட்சிகளின் தரப்பினரும் தெளிவான பதிலை அளிக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மும்பை – சன்ரைசஸ் அணிகள் இன்று மோதல்
அடுத்த செய்தி ஜனவரி முதல் இதுவரை 37 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் – 26 பேர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்ட்ரியல் நகர மேயராக சோரயா மார்ட்டினெஸ் ஃபெரடா தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல்!

நவம்பர் 4, 2025
கனடா

ஒட்டாவா நகர தலைமைத் கணக்காய்வாளர் அறிக்கையின் அதிர்ச்சி தகவல்

நவம்பர் 29, 2025
கனடா

நாடாளுமன்றப் பதவியிலிருந்து விலக போவதாக அறிவித்துள்ள நாதனியேல் எர்ஸ்கைன் – ஸ்மித்

ஜூன் 9, 2026
இலங்கைமுதன்மை செய்தி

யாழில் மீனவர்களது போராட்டம் ஆரம்பம்….

பிப்ரவரி 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?