Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடாவில் பணவீக்க விகிதம் 2.8 சதவீதமாகக் குறைப்பு

ஜூலை 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் கடந்த ஜூன் மாதத்திற்கான நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையிலான ஆண்டு பணவீக்க விகிதம், 2.8 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.

கடந்த மே மாதத்தில் 3.2 சதவீதமாக உயர்ந்திருந்த பணவீக்கம், எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட சரிவு காரணமாக ஜூன் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக, கனேடிய புள்ளியியல் திணைக்களம் (Statistics Canada) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தைக் கணிப்புகளான 2.9 சதவீதத்தை விடவும் குறைவாகவே இந்தப் பணவீக்கப் பதிவு அமைந்துள்ளதோடு, மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் ஒட்டுமொத்த நுகர்வோர் விலைக் குறியீடு 0.4 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

 ஜூன் மாத பணவீக்கக் குறைவுக்கு நாட்டின் பெட்ரோல் நிலையங்களில் நிலவிய விலைச் சரிவே முதன்மை காரணியாக அமைந்தது எனக் கூறப்படுகின்றது.

இருப்பினும், நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதத்தை விட மளிகைப் பொருட்களின் விலை உயர்வு ஆனது, தொடர்ச்சியாக 17 ஆவது மாதமாக அதிகளவில் பதிவாகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த தீர்மானம்  
அடுத்த செய்தி தேவேந்திர முனை கந்தர பகுதி வீடொன்றில் துப்பாக்கி சூடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 3, 2025
கனடா

நேரத்தைப் நோயாளிகளுக்காகச் செலவிடும் பெண் குடும்ப மருத்துவர்கள்

ஜனவரி 15, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் முஸ்லிம் சமூகத்திற்கு பிற சமூகங்களிடமிருந்து பலத்த ஆதரவு

செப்டம்பர் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பல குற்ற செயல்களுடன் தொடர்புடைய சிறுவன் கைது.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?