Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் முஸ்லிம் சமூகத்திற்கு பிற சமூகங்களிடமிருந்து பலத்த ஆதரவு

செப்டம்பர் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவாவில் Stittsville Muslim Association (SMA) கட்டிடத்தின் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, முஸ்லிம் சமூகத்திற்கு பிற சமூகங்களிடமிருந்து ஆதரவு பெருகி வருகிறது.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.

கடந்த மாத இறுதியில் Stittsville Muslim Association-ன் தலைமையகத்திற்குப் பின்னால் உள்ள ஒரு கொட்டகை போன்ற கட்டிடத்தின் மீது, இனவெறி வார்த்தையொன்று, ஸ்ப்ரே பெயிண்டால் எழுதப்பட்டது.

இந்த இடம் குழந்தைகள் தங்கள் சைக்கிள்களை நிறுத்தி, கூடைப்பந்து விளையாடும் இடத்திற்கு அருகில் உள்ளது.

இந்தச் சம்பவம் இஸ்லாமோஃபோபியா தாக்குதல்களின் தொடர்ச்சியாக இருப்பதாக, Stittsville Muslim Association அமைப்பின் தலைவர் அமீர் சித்திக்கி தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கவுன்சிலர் கிளென் கௌவர், சமூகத்தில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், ஆதரவும் அக்கறையும் பெருமளவில் வெளிப்பட்டுள்ளதாக, குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி புதுக்குடியிருப்பில் ஆரம்பமான உலக தெங்கு தின கொண்டாட்டம்
அடுத்த செய்தி கண்டவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் – மன்னார் நகரசபை புதிய செயலாளர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்ச பாதுகாப்புச் செலவீடு: கனடாவில் இளவரசர் ஹரி முதலிடம்!

ஜூலை 29, 2026
கனடா

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்தது ஓட்டாவா நகர சபை

டிசம்பர் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதற்கு மாகாணங்களுக்குள்ளேயே நிலவும் வர்த்தகத் தடைகளே காரணம் – சர்வதேச நாணய நிதியம்

ஜனவரி 28, 2026
கனடாமுதன்மை செய்தி

கனேடிய மத்திய அரசினால் பெரும் அதிருப்தி

ஜூலை 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?