Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

தேர்தல் தினத்துக்கு முன்னதாகவே, 7.3 மில்லியன் கனேடியர்கள், வாக்குகளைச் செலுத்தியுள்ளதாகத் தகவல்!

ஏப்ரல் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் பொதுத் தேர்தலில், வாக்களிப்புத் தினத்திற்கு முன்கூட்டியே வாக்களிக்கும் நடவடிக்கையில் பங்கேற்ற பெருமளவு வாக்காளர்கள், தங்கள் வாக்குகளைச்
செலுத்தியுள்ளனர்.

கடந்த தேர்தல்களின் முன்கூட்டியே வாக்களிக்கும் நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் கனேடிய மக்களின் அதிகப்படியாக
வெளிப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ தேர்தல் தினம் எதிர்வரும் 28 ஆம் திகதியாக இருந்த போதும், கனேடிய தேர்தல்கள் திணைக்களம், முன்கூட்டியே வாக்குகளைச் செலுத்தும் வசதியை  அண்மையில் ஏற்படுத்தியிருந்தது. இவ்வசதியைப் பயன்படுத்தி உத்தியோகபூர்வ தேர்தல் தினத்துக்கு முன்னதாகவே, 7.3
மில்லியன் கனேடியர்கள், தங்கள் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, இம்முறை வாக்களிப்பில் 25 சதவீத அதிகரிப்பு காணப்படுகிறது என, கனடா தேர்தல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி பென்சிலை பயன்படுத்தி கனடாவில் வாக்களிப்பு…
அடுத்த செய்தி கன்சர்வேடிவ் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு, கியூபெக் மாகாணத்தில் கடுமையான எதிர்ப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

OC Transpo -வில் நிலவும் தொடர் குளறுபடிகளால் பயணிகளுக்கு கட்டணத்தைத் திரும்ப வழங்க கோரிக்கை

ஜனவரி 30, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் அதிகரிக்கும் மோசடிகள்!

அக்டோபர் 19, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் 3பேர் உயிரிழந்த விபத்து வழக்கில் பிரதிவாதி விடுதலை – பொதுமக்கள் கடும் ஆர்ப்பாட்டம்!

ஏப்ரல் 17, 2026
கனடாமுதன்மை செய்தி

வடக்கு லீஃப் ராப்பிட்ஸ் நகரை அச்சுறுத்தும் காட்டுத்தீ

ஜூலை 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?