Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு ஆரம்பம்!

ஏப்ரல் 20, 2025
வவுனியா
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்றுமாலை இடம்பெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் முக்கியஸ்தருமான சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சிவஶ்ரீ திவாகரக்குருக்கள் ஆசியுரையை வழங்கினார். அதனைத்தொடர்ந்து வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் செயலாளர் குரு, கூட்டணியின் பங்காளிக்கட்சிகள்,மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி யாழில் மூதாட்டி அடித்துக்கொலை…
அடுத்த செய்தி யாழில். சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் நால்வர் கைது….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு …

மார்ச் 22, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதி உயிரிழப்பு

செப்டம்பர் 21, 2024
இலங்கை

யூசி மாஸ் மன்னார் கிளையின் 20-வது ஆண்டு நிறைவு விழா

ஏப்ரல் 26, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் லிபரல் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – ஊழல் தடுப்புக் காவல்துறை விசாரணை!

டிசம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?