Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடா குடியுரிமைக்கு அமெரிக்கர்களிடையே அதிகரிக்கும் ஆர்வம் …

ஏப்ரல் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்கள் மற்றும் சமூக உரிமை குறித்த அச்சம் காரணமாக, கனடாவுடன் குடும்ப தொடர்புகள் கொண்ட அமெரிக்கர்கள் மத்தியில் கனடா குடியுரிமையை மீண்டும் பெறும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது என குடிவரவு சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகரிக்கும் இந்த விண்ணப்பதாரர்களில், மாற்றுப் பாலின சமூகத்தைச் சேர்ந்த பலரும் இடம்பெயர்வு முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

இவர்களும், அமெரிக்காவில் உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் குறைந்து வருவதில் கடும் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

“அமெரிக்க அரசின் தற்போதைய போக்கில் மக்கள் பலர் தங்களை பாதுகாப்பற்ற நிலையில் உணர்கிறார்கள்,” என குடிவரவு சட்டத்தரணி சான்டல் டெஸ்லோஜ்ஸ சுட்டிடக்காட்டியுள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகாரங்கள் மீண்டும் வலுப்பெறும் சூழல், குறிப்பாக சமூகத்தில் சில பகுதியில் கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்படும் நிலை மக்கள் மனதில் அச்சத்தை உருவாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மேலும் பல குடும்பங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிறுத்தி கனடாவுக்கு இடம்பெயர விரும்புவதாக, மற்றொரு குடிவரவு சட்டத்தரணி மேக்ஸ் சௌதரி கூறியுள்ளார்.

முந்தைய செய்தி கனடாவில் இரத்த அழுத்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு ….
அடுத்த செய்தி கனடாவில் இடம்பெற்ற விபத்தில் 24 வயது பெண் உயிரிழப்பு — இரண்டு பேர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

கனேடிய பிரதமருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்!

மே 2, 2025
அண்மைய செய்திகள்கனடா

அதிகமானவர்களை நாடு கடத்திய கனடா!

பிப்ரவரி 27, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் நகரின் மைய பகுதியில் பிரமாண்ட பேரணி

ஏப்ரல் 23, 2026
கனடா

WestJet விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் – கோடைகால பயணங்கள் பாதிப்பு

ஆகஸ்ட் 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?