Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

புதிய ஜனநாயகக் கட்சிகள், டொரொண்டோ நகரில் அதிகரிக்கும் வீட்டு விலையை குறைக்க என்ன திட்டங்களை வைத்துள்ளன என்பது தொடர்பில் நிபுணர்கள் ஆராய்வு ….

ஏப்ரல் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

லிபரல், கன்சர்வேடிவ் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சிகள், டொரொண்டோ நகரில் அதிகரிக்கும் வீட்டு விலையை குறைக்க என்ன திட்டங்களை வைத்துள்ளன என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த திட்டங்கள் டொரொன்டோவின் அதிக விலை கொண்ட வீட்டு சந்தையில் உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

டொரொன்டோவில் வீட்டு விலை உயர்வு சாதாரண மக்களின் வாழ்க்கைச் செலவை கடுமையாக பாதித்துள்ளது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

1980-களில் இருந்து 2010 வரை, டொரொன்டோ மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள வீடுகளின் விலை, ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானத்தை விட மூன்று முதல் ஐந்து மடங்கு வரை இருந்தது.

எனினும், ஆனால் 2010-க்குப் பிறகு, டொரொன்டோ நகரத்தில் வீடுகளின் விலை அதீத வேகத்தில் உயர்ந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அமெரிக்காவிலிருந்து வெளியேறும் மருத்துவர்களை கனடா நோக்கி ஈர்ப்பதற்கு வாய்ப்பு !
அடுத்த செய்தி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராக ரணிலுக்கு அழைப்பு ….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்குடன் தொடர்புடைய செவ்வந்தியைத் தேடும் பொலிஸார்.

பிப்ரவரி 24, 2025
கனடாமுதன்மை செய்தி

ஏப்ரல் 2ம் திகதிக்கு பின் தொடருமா கனேடிய பொருட்களுக்கான வரி?

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்கனடா

வெள்ளைமாளிகையில் வைத்து அச்சுறுத்தப்பட்டனரா கனேடிய முதலமைச்சர்கள்..!!

பிப்ரவரி 13, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் காட்டுத்தீயை அணைக்கும் பணிக்கு உதவும் நியூசிலாந்து அரசு

ஆகஸ்ட் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?