Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனேடியப் பிரதமரை இலக்குவைக்கின்றன சீனத் தொடர்புடைய இணையவழிச் செயற்பாடுகள்!

ஏப்ரல் 7, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கனேடியப் பிரதமரும் லிபரல் கட்சியின் தலைவருமான Mark Carney ஐ இலக்குவைத்து சீனாவுடன் தொடர்புடைய இணையவழிச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவின் பொதுத்தேர்தல் நிகழவுள்ள இக்காலப்பகுதியில் இங்கு வாழும் சீனசமூகங்களின் மத்தியில் கருத்துச் செல்வாக்கினை உருவாக்கும் நோக்குடன் இந்த இணையவழிச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சீன அரசாங்கத்திற்கும் இந்த இணையவழிச் செயற்பாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக, கனேடிய
பாதுகாப்பு வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன. WeChat எனப்படும் சமூகவலைத்தளத்திலேயே குறித்த செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன,சீனாவின் பொதுவுடைமைக்கட்சியின் அரசியல் மற்றும் சட்ட விவகார ஆணைக்குழுவிற்கும் Mark Carney ஐ இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் இணையவழிச் செயற்பாடுகளுக்கும்  தொடர்புகள் இருப்பதாக, புலனாய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி மும்பை அணியோடு மோதும் பெங்களூர் அணி…
அடுத்த செய்தி நெடுந்தீவில் தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டம்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

லிபரல் கட்சியின் உறுப்பினர் பலம் 171 ஆக உயர்வு

டிசம்பர் 13, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் யூத எதிர்ப்பு வெறுப்புக்கு எதிராக 66 முக்கிய பிரமுகர்கள் கூட்டுக் குரல்

ஜூன் 27, 2026
கனடாமுதன்மை செய்தி

ஜாஸ்பர் காட்டுத்தீ தாக்கத்திலிருந்து மீளாத கனேடிய மக்கள்

ஜூலை 21, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்ட்ரியல் மாநகர தூய்மை மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள் நேற்று அதிரடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஜனவரி 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?