Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்பு ….

ஏப்ரல் 4, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

தாய்லாந்தின் பேங்கொக்கில் நேற்று (03) இரவு நடைபெற்ற பல தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான (BIMSTEC) வங்காள விரிகுடா அணுகுமுறையின் 6வது உச்சி மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டார்.

இந்த மாநாடு தாய்லாந்தின் பேங்கொக்கில் இன்று (4) நடைபெறவுள்ளதுடன், இதில் பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள ஸ்வர்ண பூமி விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் தாய்லாந்து சென்றடைந்தார்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த ஆண்டுக்கான பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் கருப்பொருள் “செழிப்பு, நெகிழ்ச்சி மற்றும் திறந்த தன்மை” என்பதாகும்.

முந்தைய செய்தி பிரபல இலங்கை நடிகர் தர்ஷன் கைது !
அடுத்த செய்தி மோடி இன்று இலங்கைக்கு விஜயம் !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் 10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன வர்த்தகர் தலைமறைவு!

ஜூன் 1, 2026
இலங்கை

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அக்டோபர் 27, 2025
இலங்கை

மாநகர சபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையம்

டிசம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தியிலிருந்த அனைவரும் மீட்பு!

நவம்பர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?