உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பாகற்காயில் என்னற்ற ஊட்டசத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பாகற்காய் சாப்பிடலாம்.இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை திறக்க முக்கிய பங்கு வருகிறது.
இது மட்டும் இல்லாமல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவும்.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த பாகற்காயை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
