Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
ஆரோக்கியம்

காலை உணவாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…

ஜனவரி 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் (Sweet Potato) பலவித ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவை சாப்பிட்டால் நாள் முழுவதுமே உடலில் ஆற்றல் நிறைந்திருக்கும், பணியில் சுணக்கமோ மந்தநிலையோ ஏற்பாடது. அந்த வகையில், சர்க்கரை வள்ளிக்கிழங்கை தொடர்ந்து காலை உணவாக சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் விற்றமின் ஏ, சி, இ ஆகியவை உள்ளன. இவை சரும ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுதல் மற்றும் கண் பார்வைக்கு உதவக்கூடியவை அதேபோல் இதில் ஃபைபரும் இருப்பதால் செரிமானத்திற்கும் நல்லது. அதேபோல், இதில் குறைந்த கலோரிகள் உள்ளன, ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உள்ளன.

இத்தகைய ஊட்டச்சத்துகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நிறைந்திருப்பதால் அதனை நீங்கள் காலை உணவாகவே எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில், இதனை காலையில் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.

கரோட்டினாய்டுகள் மற்றும் அந்தோசயினின்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளில் நிறைந்துள்ளன. இவை இரண்டும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது

மேலும் இது கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மையை உடையதாகும். இதனால் இதய நோய் வருவதற்கான ஆபத்துகள் குறைவாகும்.

இதில் பீட்டா கரோட்டின், வைட்டமிண் ஏ இருப்பதால் மாகுலர் சிதைவு எனப்படும் பார்வை குறைப்பாடு ஏற்படும் ஆபத்தை குறைக்கும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அலர்ஜி எதிர்ப்பு தன்மை இருப்பதால் கொழுப்பான செல்கள் வளர்வதை இது தடுக்கும். இதனால் உடல் எடை குறைப்பு எளிமையாக இருக்கும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை அவித்து சாப்பிடுவதன் மூலம் குறைந்த Glycemic Index அதில் இருக்கும. இதனால் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

 

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்.
அடுத்த செய்தி கனடாவில் தவறான செயலில் ஈடுபட்ட நபருக்கு சிறை தண்டனை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

மாரடைப்பை தடுக்கும் 5 வகை மீன்கள்….

மார்ச் 5, 2025
ஆரோக்கியம்

தினமும் காலையில் பழைய சாதம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்….

பிப்ரவரி 4, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

மருத்துவ குணங்கள் நிரம்பிய மக்காச்சோளம் !

மார்ச் 25, 2025
ஆரோக்கியம்

தக்காளி சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…..

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?