உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக பசு நெய்யில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது.
அறிவாற்றலை மேம்படுத்தி மூளை செயல்பாடுகளை சிறப்பாக இருக்க உதவுகிறது
இது மட்டுமில்லாமல் நரம்பு மண்டல செயல்பாடுகளை பாதிக்காமல் இருக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த நெய் உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.