Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அநுராதபுரம் சம்பவம் – சந்தேக நபர் மறைந்திருக்க உதவிய பெண் ஒருவர் உட்பட இருவர் கைது!

மார்ச் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அநுராதபுரம் வைத்தியர் விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் மூத்த சகோதரி உள்ளிட்ட இருவர் அநுராதபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்.

கல்னேவ பகுதியில் வைத்து நேற்றிரவு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் தலைமறைவாகுவதற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, 37 வயதுடைய பெண்ணொருவரும் 27 வயதுடைய ஆண் ஒருவருமே கைதாகியுள்ளனர்.

இதேவேளை, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 34 வயதான முன்னாள் இராணுவ சிப்பாய் அநுராதபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்றிரவு அநுராதபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கல்னேவ காவல்நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, அநுராதபுரம் வைத்தியருக்கு நீதிக் கோரி நேற்று ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணியுடன் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது

முந்தைய செய்தி அமெரிக்கா செல்லும் கனடியர்களுக்கு கட்டுப்பாடு..!!
அடுத்த செய்தி மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தையை நடாத்த கோரி போராட்டம் முன்னெடுப்பு

ஆகஸ்ட் 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

புத்தளம் பகுதியில் பெருந்தொகை போதை பொருட்களுடன் ஐவர் கைது!

ஜூலை 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு பாலமீன்மடுவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியதில் முறைகேடு – அ.ராஜ்குமார்

பிப்ரவரி 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பல பிராந்தியங்களுக்கு வெப்ப அபாய எச்சரிக்கை!

ஏப்ரல் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?