Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

அமெரிக்கா செல்லும் கனடியர்களுக்கு கட்டுப்பாடு..!!

மார்ச் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவுக்குள் 30 நாட்களுக்கு மேல் தங்கும் கனேடியர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க அரசு பதிவேட்டில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடு ஏப்ரல் 11 முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஏற்கனவே இருந்த சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும்.முன்னதாக இந்த சட்டத்திலிருந்து கனேடியர்களுக்கு விலக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய நடைமுறையினால் “ஸ்னோபேர்ட்ஸ்” (Snowbirds) என அழைக்கப்படும் சுமார் 900,000 கனேடியர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக குளிர்காலங்களில் அமெரிக்காவின் வெப்பமான தெற்கு மாநிலங்களான புளோரிடா, டெக்சாஸ், மற்றும் தெற்கு கரொலினா ஆகிய இடங்களில் கனடியர்கள் தங்கியிருப்பார்கள்
ஆனால் தற்போதைய புதிய நடைமுறையினால் கனடியர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் தொடர்ந்து மோசமடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கச்சத்தீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு!
அடுத்த செய்தி அநுராதபுரம் சம்பவம் – சந்தேக நபர் மறைந்திருக்க உதவிய பெண் ஒருவர் உட்பட இருவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி (video இணைப்பு )

டிசம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நடிகை மாலினி பொன்சேகாவின் உடல் அக்கினியில் சங்கமம்….

மே 26, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னியினால் உருவாக்கப்பட்ட மசோதா சட்டமாக்கப்பட்டுள்ளது

ஜூன் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

811 மரணதண்டனை கைதிகள் இலங்கை சிறையில்!

பிப்ரவரி 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?