Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஏப்ரல் 28ம் திகதி பொதுத் தேர்தல்….

மார்ச் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் அடுத்த பொதுத் தேர்தல் ஏப்ரல் 28, திங்கள்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது,

பிரதமர் மார்க் கார்னி, ஒட்டாவா-நெப்பீயன் (Nepean) தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடுவார்.

ஒட்டாவா நகரம் என்பது தனது குடும்பத்துடன் வாழ்ந்த இடம் எனவும் பொதுச் சேவைக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்த இடம் என பிரதமர் கார்னி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நெப்பீயன் தொகுதியில் முந்தைய லிபரல் எம்.பி சந்திர ஆர்யாவின் வேட்புமனு லிபரல் கட்சியால் திடீரென நீக்கப்பட்டது.

கட்சி வெளியிட்ட அறிக்கையில், “புதிய தகவல்களை” பரிசீலனை செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மார்க் கார்னி, நாளைய தினம், ஆளுநர் நாயகம் மேரி சைமனை சந்தித்து பாராளுமன்றத்தை கலைக்குமாறு கோரவுள்ளார்.

குறைந்தபட்ச தேர்தல் காலம் 37 நாட்கள் என்பதற்கேற்ப, இது சட்டத்தால் அனுமதிக்கப்படும் மிகக் குறைந்த காலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்கூட்டிய வாக்களிப்பு ஈஸ்டர் விடுமுறை காலத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது

முந்தைய செய்தி தையிட்டியில் மேலும் ஒரு சட்டவிரோத கட்டடம் – மக்கள் ஆர்ப்பாட்டம்!
அடுத்த செய்தி இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகின்றார் பாப்பரசர் பிரான்சிஸ்….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனவெறி தொடர்பில் அறிக்கை வெளியிட்ட யோர்க் பல்கலைக்கழகம்

செப்டம்பர் 1, 2025
கனடா

நிறுத்தப்படும் உலகப் புகழ்பெற்ற விஸ்கி தயாரிப்பு!

ஆகஸ்ட் 29, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகரின் புதிய சேவைப் பிரிப்பு மாதிரியை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

ஜூலை 29, 2025
அண்மைய செய்திகள்கனடா

பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – இரண்டு லிபெரல் அமைச்சர்கள் முடிவு..!!

பிப்ரவரி 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?