Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராரியோவில் எரிபொருள் வரி குறைப்பை நிரந்தரமாக்கும் அரசு ….

மார்ச் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா மத்திய அரசு நுகர்வோர் மீதான கார்பன் வரியை இரத்து செய்யும் முடிவு எடுத்திருந்தாலும், ஒன்ராரியோ மாநில அரசு எரிபொருள் வரி குறைப்பை நிரந்தரமாக்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யாது என மாகாண முதல்வர் Doug Ford அலுவலகம் உறுதி செய்துள்ளது.

2022-ஆம் ஆண்டு ஜூலையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட லீற்றர் 5.7 சதங்கள் குறைப்பு, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஒன்ராரியோவில் எரிபொருள் வரி லீற்றருக்கு 14.7 சதங்கள் குறைக்கப்பட்டது.

இப்போது, இந்தக் குறைப்பை நிரந்தரமாக்கும் முடிவை Doug Ford அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் பிரதமர் மார்க் கார்னி நுகர்வோர் கார்பன் வரியை நீக்குவதாக அறிவித்தார்.

இதன் மூலம், ஏப்ரல் 1 முதல் எரிபொருள் விலைகள் லீற்றர் ஒன்றுக்கு 19.9 சதங்கள் வரை குறையலாம் எனத் திருத்தி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

டக் ஃபோர்ட், கார்பன் வரிக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியவராக இருந்து வருகிறார்.

எனவே ஒன்ராரியோவின் எரிபொருள் வரி குறைப்பு நிரந்தரமாகும், மேலும் கார்பன் வரி நீக்கமும் எரிபொருள் விலைகளை மேலும் குறைக்கும் வாய்ப்பிருக்கிறது என தெரிவிக்கப்படுகின்றது

முந்தைய செய்தி அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் தடை விதிப்பு!
அடுத்த செய்தி பூமியை வந்தடைந்தார் சுனிதா வில்லியம்ஸ் !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

சாஸ்காட்செவானில் ரியான் புக்கரின் மரண விசாரணை நிறைவு

ஜூன் 26, 2025
கனடா

கனடாவுக்கு அனுப்பப்பட்டுள்ள இனுயிட் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள்

டிசம்பர் 11, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசின் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

ஜனவரி 30, 2026
கனடாமுதன்மை செய்தி

கனேடிய வரி செலுத்துவோர் கூட்டமைப்பு தெரிவித்த கருத்துக்கு கலைஞர்கள் கடும் எதிர்ப்பு

ஆகஸ்ட் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?