Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

காணாமல் போன 13 வயது சிறுவனை தேடும் மொன்றியல் பொலிசார்!

மார்ச் 16, 2025
Montreal
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல்  போலீசார் காணாமல் போன 13 வயது சிறுவன் ஒருவனை  தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த காணாமல் போனதாகக் கூறப்படும் 13 வயது சிறுவனைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை மொன்றியல் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை கோட்-டெஸ்-நீஜஸ்-நோட்ரே-டேம்-டி-கிரேஸ் பெருநகரத்தில் லூகாஸ்-ஏரியல் மாசெங்கு எனப்படும் குறித்த சிறுவன்  இறுதியாக  காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கிறித்த சிவன்  பழுப்பு நிற கண்கள் மற்றும் கருப்பு முடி கொண்ட ஒரு கருப்பு சிறுவன் எனவும் . அவர் சுமார் ஐந்து அடி இரண்டு அங்குல உயரமும் சுமார் 132 பவுண்டுகள் எடையும் கொண்டவர் எனவும் . அவர் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்

தகவல் தெரிந்த எவரும் 911 ஐ அழைகுமாறும்  அல்லது உள்ளூர் காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

முந்தைய செய்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கியூபெக், அமெரிக்க எல்லை !
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் பொதுப்போக்குவரத்து நிதியளிப்பில் நிலவும் சீர்கேடுகளால் மக்கள் பாதிக்கப்படுவதாக லாவால் நகர மேயர் ஸ்டீபன் போயர் விமர்சனம்!

ஜூலை 29, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் Fruits Haby உரிமையாளர் டொராண்டோ தமிழ்ச் சமூக மையத்திற்கு $50,000 நன்கொடை!

ஏப்ரல் 8, 2026
கியூபெக்

அமெரிக்கன் அயர்ன் அண்ட் மெட்டல்’ (AIM) நிறுவனத்தின் இயங்கு உரிமத்தை ரத்து செய்த மொன்றியல் மாநகர சபை

ஏப்ரல் 24, 2026
கியூபெக்

ஏர் லியாசன் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்த கியூபெக் அரசு

ஜூலை 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?