Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஒன்ராறியோவில் சடுதியாக அதிகரிக்கும் தட்டம்மை நோய் !

மார்ச் 13, 2025
Ontario
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்ராறியோ மாகாணத்தில் தடுப்பூசி போடப்படாத மக்களிடையே தொடர்ந்து தட்டம்மை பரவி வருவதால், அங்கு தட்டம்மை பாதிப்புகள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன.

அக்டோபர் 28, 2024 அன்று ஒரு தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஒன்ராறியோ பொது சுகாதார நிறுவனம்  மொத்தம் 372 நோய் தொற்றுக்களை  பதிவு செய்துள்ளது. பிப்ரவரி 27 அன்று அந்த நிறுவனத்தின் கடைசி அறிக்கையிலிருந்து இது 195 நோய் தொற்றுகள் அதிகரிப்புஎன்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த பரவலின் விளைவாக 31 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் ஒரு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது . மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், 30 பேர் தடுப்பூசி செலுத்தவில்லை எனவும் மற்றும் ஒரு நபரின் நோய்த்தடுப்பு நிலை தொடர்பில்  தெரியவில்லை எனவும் தெரியவந்துள்ளது

பொது சுகாதார நிறுவனம் சமீபத்திய நோயாளர்களின் எண்ணிக்கையை  “விரைவான  அதிகரிப்பு” என்று தெரிவித்துள்ளது தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் மற்றும் இள வயதினர்களிடையே  பரவுவதே தொற்றுநோய் விரிவாக்கத்திற்குக் காரணம் என தெரிவித்துள்ளது

முந்தைய செய்தி வீடு இல்லாத மக்கள் மொன்றியல் மெட்ரோக்களை தங்குமிடமாகப் பயன்படுத்த தடை!
அடுத்த செய்தி மூதூரில் இருவர் வெட்டிக்கொலை-விசாரணைகள் தீவிரம்!!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மார்க் கார்னி சமர்ப்பித்த பட்ஜெட் தொடர்பில் ஏமாற்றம்!

நவம்பர் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

ஓகனகன் பிராந்திய காட்டுத்தீயால் குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஜூலை 31, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் மாணவர் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

ஜூன் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பொதுத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பிக்கிறது!

ஏப்ரல் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?