Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மார்க் கார்னி சமர்ப்பித்த பட்ஜெட் தொடர்பில் ஏமாற்றம்!

நவம்பர் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வாகனத் துறை மற்றும் எல்லை தாண்டிய வர்த்தகத்தை பெரிதும் சார்ந்துள்ள விண்ட்சர் பிராந்தியத்தின் உற்பத்தித் துறையானது, பிரதமர் மார்க் கார்னி சமர்ப்பித்த பட்ஜெட் தொடர்பில் ஏமாற்றத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

விண்ட்சர்-எசெக்ஸ் பிராந்தியம் கனடாவின் வாகன உற்பத்தித்துறைக்கான தலைநகராகக் கருதப்படுகிறது.

கனேடிய உற்பத்தித் திறனை அதிகரிக்கப்பதற்காக பெரிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு அந்த பட்ஜெட் உறுதியளித்த போதும், அமெரிக்க வர்த்தகத் தடைகளால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு உடனடி, நிவாரணம் அளிப்பது குறித்த எந்த தகவல்களும் இதில் இல்லை என்று விண்ட்சர் பிராந்தியத்தின் தொழில்துறைப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் வரிவிதிப்புகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள விண்ட்சர் பிராந்திய உள்ளூர் உற்பத்தியாளர்கள், மத்திய அரசிடமிருந்து நேரடி நிதி உதவி அல்லது வரிச் சலுகை நடவடிக்கைகளை எதிர்பார்த்திருந்தனர்.

அமெரிக்காவுடனான வர்த்தக முரண்பாடுகள் அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய வேலை இழப்புகள் குறித்து விண்ட்சர் வாகனத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் யூனிஃபோர் (Unifor) தொழிற்சங்கம் ஆனது, ஊழியர்கள் மத்தியில் நிலவும் பயத்தை வெளிப்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி ஒன்டாரியோவின் முதல்வரின் அரசாங்கம், விவாதம் கடுமையென விமர்சனம்!
அடுத்த செய்தி யாழ். வேலணை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வீதி விதிமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

லிபரல் கட்சிக்குத் “தாவியதற்கான காரணம் இதுதான்”- கிறிஸ் டி’என்ட்ரெமான்ட்

நவம்பர் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகர சபை பணியாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தீர்மானம்

செப்டம்பர் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

CUSMA வர்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள்காலக்கெடுவைத் தாண்டி நீடிக்கபடும்

ஏப்ரல் 8, 2026
கனடா

கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 19 ஹைதி ஏதிலிகள்

டிசம்பர் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?