Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

தீவிரவாதிகளால் பயணிகள் ரயில் கடத்தல்…..

மார்ச் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தென்மேற்கிலுள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா பகுதியில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் பகுதிக்கு பயணிகளை ஏற்றி சென்ற ஜாபர் எக்பிரஸ் ரயிலை தீவிரவாதிகள் வழிமறித்து கடத்தியுள்ளனர்.

பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் என்ற பிரிவினைவாத அமைப்பு இந்தக் கடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பலுச் தீவிரவாதிகள், ரயில் தண்டவாளத்தை வெடிக்கச் செய்து, ரயிலை நிறுத்தி உள்ளே ஏறியுள்ளனர். 6 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற அவர்கள், ரயிலின் 9 பெட்டிகளில் 400 பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில் 100 பேரை பணயக்கைதிகளாக வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக பலுச் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
6 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 100 பேர் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளனர் என தெரிவித்துள்ளனர்

பாகிஸ்தான் இராணுவம் ஏதேனும் இராணுவ நடவடிக்கை எடுத்தால், அனைத்து பணயக்கைதிகளும் சுட்டுக் கொல்லப்படுவார்கள். இதற்கான முழுப் பொறுப்பும் பாகிஸ்தான் இராணுவத்தின் மீது தான் விழும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும் – அருட்தந்தை மா.சத்திவேல்
அடுத்த செய்தி கனடா மீது உருக்கு மற்றும் அலுமினியத்துக்கு 50 சதவீத இறக்குமதி வரி – டிரம்ப் அதிரடி..!!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

ஒன்ராறியோ முதன்மை சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை விரிவுபடுத்த, 235 மில்லியன் டொலர்கள் – புதிய நிதி ஒதுக்கீடு!

ஜூன் 23, 2025
உலகம்முதன்மை செய்தி

எரிசக்தி மேம்பாட்டுத் திட்டங்களை தேர்தல் பிரச்சாரங்களில் முன்வைக்கும் இரு தலைவர்கள்!

ஏப்ரல் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அக்டோபர் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வல்வெட்டித்துறையில் குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை வைப்பிற்கான வழக்கு

ஆகஸ்ட் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?