Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக பெண்கள் முன்னெடுத்த போராட்டம்!

மார்ச் 9, 2025
Montreal
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல்  நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் பெண்களின் உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் கனடாவின் தன்னாட்சி மீதான மோதல்களுக்கு எதிராக, மொன்ட்ரீயல் நகரில் ஆயிரக்கணக்கானோர் குழுமி எதிர்ப்பை வெளியிட்டனர்.

சனிக்கிழமை, மொன்ட்ரீயல் நகரின் அமெரிக்க தூதரக முன்பாக, போராட்டக்காரர்கள் “உங்களுக்கு வெட்கம் வேண்டும்!” என முழங்கினர்.கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கியுபெக் மாகாணம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள்  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பலர் சிவப்பு நிற ஆடை அணிந்ததோடு , இது இரத்தத்தையும், காதலையும் பிரதிபலிக்கும் என தெரிவித்திருந்தனர். போராட்டப் பலகைகளில் கனடிய மேபிள் இலைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

சிலர்,  அடிமைப்படுத்தப்பட்ட பெண்கள் குறித்த கதையை நினைவூட்டும் ஆடைகளை அணிந்தனர். போராட்டக்காரர்கள் எட்டு நிமிடங்கள் மெளனமாக நின்று, எதிர்ப்பு தெரிவித்தனர்.

டொனால்ட் டிரம்ப், அவரது துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது ஆதரவாளராக உள்ள எலோன் மஸ்க் ஆகியோரை கடுமையாக விமர்சித்திருந்தனர்

“நீங்கள் அரசர்களல்ல. நாங்கள் அடிமைகள் அல்ல!” எனவும் போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி மனிடோபாவில் குப்பை மேடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள்!
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….

மார்ச் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கலந்த நீரை பருகிய இரு நாய்கள் உயிரிழப்பு!

அக்டோபர் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா இரட்டை கொலை சந்தேக நபர்களுக்கு 5 நிபந்தனைகளுடன் கூடிய பிணை…

ஏப்ரல் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சண்டிலிப்பாயில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனையில் ஈடுபட்ட வீதியோர விற்பனை நிலையங்கள்

ஏப்ரல் 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?