Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தான் பிரதமர் சீனாவுக்குப் பயணம்

மே 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷாபாஸ் ஷெரீஃப் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனப் பிரதமரின் அழைப்பின்பேரில் அவர் இம்மாதம் 23 முதல் 26 வரை சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்வார் என சீன வெளியுறவு அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தூதரக உறவுகள் நிறுவப்பட்டதன் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நாட்டுத் தலைவர்களின் ஒரு முக்கியப் பரிமாற்றமே பாகிஸ்தான் பிரதமரின் சீனப் பயணம் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ சியாகுன் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி மட்டுநகரில் பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் 3 கடைகளை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் திருட்டு
அடுத்த செய்தி சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர்

ஜனவரி 29, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் நகர் பகுதி பாடசாலைகளில் சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கை!

ஜூன் 9, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

ஜூலை 28, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

நவாலியில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்.

பிப்ரவரி 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?