Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

டிரம்பின் வரிகளுக்கு டக் போர்ட் கடுமையான பதிலடி

மார்ச் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடிய பொருட்களுக்கு 25 வீத வரி விதித்ததை தொடர்ந்து, ஒன்டாரியோ முதல்வர் டக் போர்ட் கடுமையான பதிலடி கொடுக்க இருப்பதாக எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா எங்களை முடக்க முயற்சிக்கிறதா? அதற்கு நாங்கள் அமைதியாக இருக்கப்போவதில்லை,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்டாரியோவில் இருந்து நிக்கல் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்படும்” என அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க மதுபானங்கள் ஒன்டாரியோ மதுபானக் கடைகளில் விற்கத் தடை விதிக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்

அமெரிக்க நிறுவனங்களுடன் ஒன்டாரியோ அரசு செய்யும் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

நியூயார்க், மிச்சிகன், மின்னசோட்டா மாநிலங்களுக்கு ஒன்டாரியோ மின்சாரம் விநியோகம் செய்து வருகின்றது.

இந்த முடிவை திரும்பப் பெறாவிட்டால், அமெரிக்காவிற்கு மின்சார விநியோகம் நிறுத்தப்படும்,” என்று டக் போர்ட் கடுமையாக எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா எங்கள் குடும்பங்களையும், பொருளாதாரத்தையும் அழிக்க நினைத்தால், நாங்களும் பதிலடி தர தயார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் வரிகள் கனடா-அமெரிக்கா பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்குமென டக் போர்ட் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கான பரிசுத் தொகை அதிகரிப்பு!
அடுத்த செய்தி புதிய செயலியின் மூலம் புரட்சியை உருவாக்க Meta திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

அவுஸ்திரேலியா துப்பாக்கி சூடு -கண்காணிப்பைஅதிகரித்த மொன்றியல் காவல்துறை!

டிசம்பர் 15, 2025
கனடா

இராணுவப் போக்குவரத்து விமானங்களை தீயை கட்டுப்படுத்தும்  விமானங்களாக மாற்றியமைக்க தீர்மானம்

ஆகஸ்ட் 10, 2026
கனடா

CUSMA ஒப்பந்தம் குறித்துத் தனக்குக் கவலையில்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஜூலை 29, 2026
அண்மைய செய்திகள்கனடா

பிரதமர் மார்க் கார்னி, மாகாண முதல்வர்களுடன் விசேட சந்திப்பு !

ஏப்ரல் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?