Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp உங்களை Track செய்வதை எப்படித் தடுக்கலாம்?

மார்ச் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உலகளவில் இன்றைய காலகட்டத்தில், WhatsApp அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக மாறிவிட்டது.

WhatsApp அழைப்புகளின் போது, உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிக்க முடியும். இதைத் தவிர்க்க, நீங்கள் WhatsApp இல் ஒரு சிறப்பு அமைப்பை Active செய்ய வேண்டும்.

ஒரு WhatsApp அழைப்பின் போது, ​​உங்கள் IP முகவரி அழைப்பாளருடன் பகிரப்படலாம். உங்கள் IP முகவரியைப் பயன்படுத்தி உங்கள் இருப்பிடத்தைக் கண்டறியலாம்.

இந்த சிக்கலைச் சமாளிக்க, WhatsApp “Protect IP address in calls” என்ற அம்சத்தை வழங்கியுள்ளது.

இந்த அம்சத்தை இயக்குவதன் மூலம், உங்கள் IP முகவரி உங்களை அழைப்பவருக்கு மறைக்கப்படும்.

இதனால் உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிப்பது கடினமாகும்.

இந்த அம்சம் WhatsApp-இல் வரும் அழைப்புகளை நேரடியாக WhatsApp சேவையகங்கள் வழியாக வழிநடத்துகிறது. இதனால் உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிப்பது கடினம்

 

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ட்ரம்ப் முயற்சி – ட்ரூடோவின் அதிரடி முடிவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிரிமெட்டியாவ குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

மே 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – பிற்பகல் 2 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் வீதம்

மே 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொலிஸ் நிலையம் அமைந்துள்ள இடத்தினை விடுவிக்குமாறு மாநகரசபை கோரிக்கை

ஜூலை 31, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

உள்ளூர் பொருட்களை வாங்குமாறு கியூபெக் மாகாண அரசு பிரச்சாரம் மேற்கொள்கிறது!

ஏப்ரல் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?