Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

கிராமப்புற குடியேற்றத் திட்டத்தை நிரந்தரமாக்கியது கனடா – 5,500 புதிய நிரந்தர வதிவிட வாய்ப்பு!

நவம்பர் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் நோக்கில், Rural Community Immigration Pilot திட்டத்தை நிரந்தரக் குடியேற்றத் திட்டமாக மாற்றுவதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கனடாவின் குடிவரவு அமைச்சர் Lena Metlege Diab, நேற்று 9ஆம் திகதி Nova Scotia மாகாணத்தின் Pictou County பகுதியில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுவரை பரீட்சார்த்த அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம், இனிமேல் நிரந்தரமான குடியேற்றப் பாதையாகச் செயல்படும்.

தற்போது இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் 14 கிராமப்புற சமூகங்களைத் தொடர்ந்து உள்ளடக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மேலும் சில சமூகங்களையும் இணைக்க வாய்ப்புள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் நிரந்தர வதிவிடத்தைப் பெற விரும்புவோர்:

பங்கேற்கும் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றிடமிருந்து வேலைவாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பிட்ட கல்வி மற்றும் தொழில்துறைத் தகைமைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்ட சமூகத்தின் பரிந்துரையைப் பெற வேண்டும்.

திட்டத்தின் மொழி மற்றும் ஏனைய தகைமை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

2027ஆம் ஆண்டுக்கான குடியேற்ற இலக்கில் இந்தத் திட்டத்திற்கு 5,500 நிரந்தர வதிவிட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கனடாவின் பெரிய நகரங்களில் மட்டுமே குடியேற்ற வாய்ப்புகளைத் தேடாமல், சிறிய நகரங்களிலும் வேலைவாய்ப்புகளைத் தேடும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இது முக்கியமான வாய்ப்பாக அமையலாம்.

முந்தைய செய்தி யாழில். வீடு புகுந்து திருட்டு- ஒரு வருடத்தின் பின்னர் நால்வர் கைது!
அடுத்த செய்தி கனடாவின் துப்பாக்கித் தடைச் சட்டம் – உச்ச நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இடம் பெற்ற இலவச சட்ட ஆலோசனை முகாம்!

மே 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முற்பட்ட 297 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது

ஆகஸ்ட் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சா பொதிகளுடன் ஐந்து பேர் கைது!

ஆகஸ்ட் 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பில் சிறீதரன் எம்.பி கேள்வி…..

மார்ச் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?