Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

கனடாவின் துப்பாக்கித் தடைச் சட்டம் – உச்ச நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணை!

நவம்பர் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தாக்குதல் பாணித் துப்பாக்கிகளுக்கான தடையை எதிர்த்து முன்வைக்கப்பட்ட சட்டச் சவால் தொடர்பான விசாரணைகள் கனடாவின் உச்ச நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று 10ஆம் திகதி இந்த வழக்கின் இறுதி நாள் வாதங்கள் இடம்பெருக்கின்றன.

2020ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அரசாங்கம் சுமார் 1,500 வகையான துப்பாக்கிகள் மற்றும் அவற்றின் மாறுபாடுகளைத் தடை செய்திருந்தது. பின்னர் இந்தப் பட்டியல் 2,500க்கும் அதிகமான வகைகளாக விரிவுபடுத்தப்பட்டது.

AR-15 உள்ளிட்ட துப்பாக்கிகளும் இந்தத் தடையின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தன. இந்தத் தடைக்கு எதிராக துப்பாக்கி உரிமையாளர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விளையாட்டுத் துப்பாக்கிச் சுடுதல் அமைப்புகள் உள்ளிட்ட தரப்புகள் சட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

அரசாங்கம் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியுள்ளது.ஆனால், துப்பாக்கி உரிமையாளர்கள் தரப்பினர் அரசாங்கம் தனது சட்ட அதிகார வரம்பை மீறியுள்ளதாகக் கூறுகின்றனர்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு, எதிர்காலத்தில் கனடாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

முந்தைய செய்தி கிராமப்புற குடியேற்றத் திட்டத்தை நிரந்தரமாக்கியது கனடா – 5,500 புதிய நிரந்தர வதிவிட வாய்ப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கு ஆசிரியர்-அதிபர்கள் எதிர்ப்பு!

அக்டோபர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

மார்ச் 23, 2026
கனடாமுதன்மை செய்தி

லீஃப் ராப்பிட்ஸ் நகர மக்கள் அவசர வெளியேற்றத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுப்பு .

ஜூலை 7, 2025
கனடா

பிரதமர் மார்க் கார்னி ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்குப் பயணம்!

நவம்பர் 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?