Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

8 ஆண்டுகளின் பின் கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம்.

பிப்ரவரி 19, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கனடாவில் எட்டு ஆண்டுகளின் பின்னர் உணவுப் பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் முதல் தடவையாக உணவுப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்காதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது ஜனவரி மாத்தத்தில் ஒட்டு மொத்த பணவீக்க வீதம் அதிகரித்துள்ளது.

எரிபொருட்களுக்கான விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பணவீக்கம் அதிகரித்துள்ளது.

எனினும் உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை உணவகங்களில் விலைகள் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி இயற்கையான வலி நிவாரணி இஞ்சி எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…..
அடுத்த செய்தி எதிர்வரும் தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன் – பெஸ்கல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

எல்.ஜீ நிறுவனத்தின் மின் அடுப்புகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது…..

பிப்ரவரி 27, 2025
கனடாமுதன்மை செய்தி

கோவிட் தொடர்பில் கனேடிய மருத்துவ அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

ஜூன் 1, 2025
கனடா

Scarborough Town Centreல் நிகழ்ந்த இலங்கை தமிழ் இளைஞனின் மரணம் தொடர்பில் இருவர் கைது!

ஆகஸ்ட் 31, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடா வீணைமைந்தனுக்கு இயற் தமிழ் வித்தகர்’ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு.

ஏப்ரல் 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?