Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடாவில் இணையவழிச் சூதாட்டம் – தற்கொலைகள் மும்மடங்கு அதிகரிப்பு!

நவம்பர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் இணையவழிச் சூதாட்டத்திற்கு அடிமையாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பத்தாண்டுகளில் குறைந்தது 220 பேர் சூதாட்ட அடிமைத்தனத்துடன் தொடர்புடைய தற்கொலைகளால் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக, 2022ஆம் ஆண்டு முதல் ஒன்ராறியோவில் சூதாட்டம் தொடர்பான தற்கொலைகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன.

சூதாட்டத்தில் ஈடுபடுவோரைத் தொடர்ந்து விளையாடத் தூண்டும் வகையில் நிறுவனங்கள் போனஸ் சலுகைகள் மற்றும் விளம்பரங்களை வழங்குவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கனடாவில் சூதாட்டம் தொடர்பான தற்கொலைகளை முறையாகக் கண்காணிக்கும் தேசிய நடைமுறை இல்லாததால், உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இணையவழிச் சூதாட்ட விளம்பரங்களைக் கட்டுப்படுத்தவும், அடிமைத்தனத்தால் பாதிக்கப்படுவோருக்கு உரிய சிகிச்சை மற்றும் ஆதரவு வழங்கவும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முந்தைய செய்தி மொன்றியல் விபத்தில் உயிரிழந்த முதியவருக்கு ‘Ghost Shoe’ சின்னம்
அடுத்த செய்தி கனடாவில் உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவின் குடியுரிமை கட்டுப்பாடுகளில் தளர்வு!

ஜூன் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

200000 டொலர் பெறுமதியான போதைப் பொருளுடன் 2 பேர் கைது

மே 4, 2025
கனடாமுதன்மை செய்தி

வெளிநாடுகளில் வாழும் ஆயிரக்கணக்கானோருக்கு வழங்கப்பட்ட கனேடியக் குடியுரிமைச் சான்றிதழ்கள் முடக்கப்பட்டது

ஜூன் 24, 2026
கனடா

காசாவுக்குச் செல்லமுயன்ற 11 கனேடியப் பிரஜைகள் உட்பட 319 பேர் கைது

மே 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?