மொன்றியல் நகரம் 2026ஆம் ஆண்டில் இதுவரை அபராதங்கள் மூலம் சுமார் 185 மில்லியன் கனேடிய டொலர் வருவாயைப் பெற்றுள்ளதாகப் புதிய செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த வருவாய் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகரின் வரவு செலவுத் திட்டத்தில் அபராத வருவாயின் பங்கு தொடர்பாக இந்தத் தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது.
