Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மாகாண அரசுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ள மொன்றியல் பொதுப் போக்குவரத்துச் சேவை

மார்ச் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் மாநகரத்தின் பொதுப் போக்குவரத்துச் சேவையான ‘STM’, மாகாண அரசுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

சிதைந்து வரும் தனது உட்கட்டமைப்புகளைச் சீரமைக்க உடனடியாக 560 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படாவிட்டால், மெட்ரோ மற்றும் பேருந்து சேவைகள் எந்நேரமும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

STM நிறுவனத்தின் அண்மைக்கால அறிக்கையின்படி, மொத்தப் போக்குவரத்து கட்டமைப்பில் சுமார் 25 சதவீதத்திற்கும் அதிகமானவை மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

பேருந்துகளைப் பராமரிக்கும் நிலையங்களின் கூரைகள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் உடனடியாக மாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளன.

பல தசாப்தங்களாக போதிய பராமரிப்பு நிதி ஒதுக்கப்படாததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த 560 மில்லியன் டொலர் நிதி கிடைக்காவிட்டால், பாதுகாப்பு காரணங்களுக்காகச் சில மெட்ரோ நிலைய வாசல்களை மூட வேண்டியிருக்கும் அல்லது ரயில்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டியிருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட கியூபெக் மாகாண பட்ஜெட்டில், போக்குவரத்துத் துறைக்குத் தேவையான முழுமையான நிதி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நயினாதீவை தாக்கிய மினி சூறாவளி
அடுத்த செய்தி எல்லைப் பாதுகாப்பு முகவரகம் (CBSA) மீது எழுந்துள்ள புகார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் – நார்ட் வட்டார நிர்வாகம் மீது விசாரணை

நவம்பர் 28, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் லோரியர் மெட்ரோ அருகே கத்திக்குத்து தாக்குதல் – சந்தேக நபர் கைது

மார்ச் 13, 2026
கியூபெக்

கியூபெக் லிபரல் கட்சியின் புதிய தலைவராக சார்லஸ் மில்லியார்ட் பொறுப்பேற்பு

பிப்ரவரி 17, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கன்சர்வேடிவ் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு, கியூபெக் மாகாணத்தில் கடுமையான எதிர்ப்பு!

ஏப்ரல் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?