Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

நவம்பரில் வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

அக்டோபர் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பன்முகத் திறமை கொண்ட முன்னணி நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏ ஒ டி’ (AOT) திரைப்படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அகில இந்திய அளவில் வெளியாகவுள்ளது.

‘மகாநதி’, ‘சீதா ராமம்’, ‘கல்கி 2898 AD’ போன்ற வெற்றித் திரைப்படங்களைத் தொடர்ந்து, ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனங்களுடன் துல்கர் சல்மான் மீண்டும் இத்திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளார்.

லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் துல்கர் சல்மான், இத்திரைப்படத்திலும் கதையின் ஆழத்தை நம்பி களம் இறங்கியுள்ளார்.

இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். மேலும், அறிமுக நடிகையான சாத்விகா வீரவல்லியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பவன் சாதினேனி இப்படத்தை இயக்க, பிரபல எழுத்தாளர் கங்கராஜு குன்னம் கதையை எழுதியுள்ளார்.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்வேதா சாபு சரில் கலை இயக்கம் செய்துள்ளார்.

இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக் முழுவதும் வீதிப் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!
அடுத்த செய்தி மொன்றியலுக்கு அபராதங்கள் மூலம் 185 மில்லியன் டொலர் வருமானம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

தெலுங்கில் கமலா ரெட்டியாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்

செப்டம்பர் 15, 2026
சினிமா

வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜுடன் துணைநிற்பேன்” – தந்தை பொறுப்பை ஏற்ற மாதம்பட்டி ரங்கராஜ்

ஜூலை 30, 2026
சினிமா

‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அக்டோபர் 2, 2026
சினிமா

மறுவெளியீட்டிலும் வரவேற்பைப் பெற்ற நடிகர் ரஜினிகாந்த்தின் பாட்ஷா திரை படம்!

ஜூலை 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?