Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அக்டோபர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

முதல் பாகத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணனே இத்திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

கதையின் முதன்மை நாயகனாக ஆதி நடித்துள்ள நிலையில், நிக்கி கல்ரானி, சத்தியராஜ், பிரியா பவானி சங்கர், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், டானியல் அனி போப் மற்றும் அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பேண்டசி காமெடி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

பெஷன் ஸ்டுடியோஸ், ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளன.

படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டத் தொழில்நுட்பப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இத்திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் டிரெய்லர் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி த.வெ.க ஒரு கார்ப்பரேட் மாஃபியா: தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின்!
அடுத்த செய்தி ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

நடிகர் அருள்நிதி – இயக்குநர் அமீர் இணையும் ‘வேட்ட சாமி’!

ஆகஸ்ட் 28, 2026
சினிமா

‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஏப்ரல் 11, 2025
சினிமா

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்

ஆகஸ்ட் 31, 2026
சினிமா

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் !

ஆகஸ்ட் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?