Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஹப்புத்தளை நகரில் கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

அக்டோபர் 6, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஹப்புத்தளை நகரில் இன்று (06) மாலை சுமார் 5.00 மணியளவில் கடும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால், வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, எதிரே வரும் வாகனங்கள் கூட தெளிவாகத் தெரியாத அளவுக்கு பார்வைத்திறன் குறைந்துள்ளதால், வீதி விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால், சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும், வாகனங்களின் மின்விளக்குகளை ஒளிரவிட்டவாறு பயணிக்குமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பனிமூட்டம் நிலவும் பகுதிகளில் வேகத்தைக் குறைத்து, பாதுகாப்பான இடைவெளியைப் பேணி வாகனம் செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இரண்டு வானம் படத்தின் ரிலீஸ் திகதி ஒத்திவைக்கப்படுமா?
அடுத்த செய்தி பிரபல பிரித்தானிய எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் காலமானார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நத்தார் பிறப்பை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட யாழ் மணிக்கூட்டு கோபுரம்!

டிசம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்கனடா

பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி இணைந்து முன்னெடுக்கும் ”ஆறாம் தலைமுறை போர் விமானத்” தயாரிப்புத் திட்டத்தில் இணைகிறது கனடா.

ஜூலை 15, 2026
1
இலங்கை

நாட்டில் நாளை மழை பெய்யும் சாத்தியம்.

பிப்ரவரி 23, 2025
இலங்கை

காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் திணிப்பதற்கும் நான் தயாரில்லை – நா.வேதநாயகன்

பிப்ரவரி 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?