Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மொரட்டுவ – பிலியந்தல பகுதியில் ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

ஆகஸ்ட் 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொரட்டுவ – பிலியந்தல வீதியின் கொஸ்பெலன பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பிலியந்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போல்கொட ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் கடந்த இரண்டு நாட்களாக வீட்டிலிருந்து காணாமல் போனதையடுத்து, அது தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்களால், பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

நீண்ட காலமாக, அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததுடன், வேறு பல நோய்களுக்கும் ஆளாகியிருந்ததாக உயிரிழந்தவரின் சகோதரர் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து பிலியந்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி வவுனியாவில் விவசாய மேம்பாடு தொடர்பில் அமைச்சர் கலந்துரையாடல்
அடுத்த செய்தி செம்மணிக்கு சர்வதேச நிபுணர்களை அழைத்து வாருங்கள் – எம்.ஏ. சுமந்திரன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் தோட்ட காட்டு பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

கிளிநொச்சி இளம் கலைஞர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமைக்கு, நாமல் ராஜபக்ஷ கடும் கண்டனம்!

ஜூன் 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ரணில் விக்கிரமசிங்கவின் “பட்டலந்தை வதை முகாம்”, நிரூபிக்கப்பட்டால் தண்டனை நிச்சயம்!

ஏப்ரல் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பால் தேநீரின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு

மே 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?