Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

கியூபெக் முதல்வராகும் பிளமண்டன் – பிரதமர் மார்க் கார்னி வாழ்த்து.

அக்டோபர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Prime Minister Mark Carney, left, and PQ Leader Paul St-Pierre Plamondon. The Hill Times photographs by Andrew Meade and courtesy of Wikimedia Commons
SHARE

கியூபெக்கின் புதிய முதல்வராகவுள்ள ‘பார்ட்டி கியூபெகோவா’ (Parti Quebecois – PQ) கட்சித்தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளமண்டன் (Paul St-Pierre Plamondon) க்கு பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

வலிமையான கியூபெக்கை உருவாக்குவதே வலிமையான கனடாவை உருவாக்குவதற்கான முக்கிய நோக்கம் என்று, பிரதமர் மார்க் கார்னி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் பத்தாண்டு காலம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பார்ட்டி கியூபெகோவா கட்சியின் இந்த அதிகார மீள்வருகைக்கு, காரணங்களாக, மாகாணத்தில் நிலவும் வாழ்க்கைச் செலவின உயர்வு மற்றும் பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பதற்கான மக்களின் தீவிர விருப்பமுமே காணப்படுகின்றன.

எனினும், தற்போதைய கருத்துக்கணிப்புகளின்படி, ‘பார்ட்டி கியூபெகோவா‘ கட்சி வலியுறுத்திவரும் தனிநாடு கோரிக்கையை, கியூபெக் மக்களில் 30 சதவீதமானோர் மட்டுமே ஆதரிக்கின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்த பின்னரே, அதாவது 2029 ஆம் ஆண்டிற்குப் பிறகே தனிநாடு தொடர்பான சுயாட்சி வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்படும் என, பிளமண்டன் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கில் மாறிய அரசியல் களம்: PQ வசமான ஆட்சி!
அடுத்த செய்தி கியூபெக்கில் புதிய அரசியல் அத்தியாயம்: PQ தலைமையில் சிறுபான்மை அரசு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வடமராட்சி கிழக்கில் அரச பேருந்தால் அவதியுறும் பயணிகள்

செப்டம்பர் 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிப்பு

டிசம்பர் 26, 2025
கனடாமுதன்மை செய்தி

நோவா ஸ்கோஷியாவில் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது

ஜூன் 23, 2025
கனடா

கியூபெக்கில் நடந்த தாக்குதலில் தொடர்புடைய நபர் கைது

செப்டம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?