Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
ஆரோக்கியம்

கருவளையம் பற்றிய கவலை இனி வேண்டாம்

அக்டோபர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கண்களுக்குக் கீழே தோன்றும் கருவளையம் இன்றைய தலைமுறையினரிடையே பொதுவாகக் காணப்படும் அழகுப் பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படுகிறது.

தோலில் மெலனின் அதிகரிப்பு, தோல் அழற்சி மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைதல் போன்ற காரணங்களால் இது ஏற்படுகின்றது.

மேலும் கருவளையத்தைப் பராமரிக்க கற்றாழைச் சாறு, உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் சாறு போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

அத்தோடு கற்றாழையை கண்களுக்குக் கீழ் மென்மையாகப் பயன்படுத்துவது சருமத்தின் ஈரப்பதத்தை வழங்க உதவுகின்றது.

மேலும் Rose Water அல்லது பாலில் நனைத்த பஞ்சை கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் சிறிது நேரம் வைத்தால் கருவளையம் இல்லாமல் போகும்.

இருப்பினும், கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது என்பதால், ஏதேனும் எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக நிறுத்துவது நல்லது.

முந்தைய செய்தி பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் கவலை
அடுத்த செய்தி மொன்றியல் நகைக்கடைகளில் கொள்ளை – 5 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

உங்கள் உடல் எடையை குறைக்கும் இயற்கையான வழிமுறைகள்

ஆகஸ்ட் 12, 2025
ஆரோக்கியம்

அத்திப்பழத்தை ஊறவைத்து சாப்பிட்டால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்….

பிப்ரவரி 3, 2025
ஆரோக்கியம்

5 நிமிடங்களில் கடலை மிட்டாய் தயார்

அக்டோபர் 19, 2026
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக்கும் ‘குளிர் நீர் தெரபி’….

மார்ச் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?