Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

இறுதிக்கட்டத்தை நெருங்கும் Quebec தேர்தல் – பிரச்சாரம்!

செப்டம்பர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

Quebec மாகாண தேர்தல் பிரச்சாரம் இன்று 26ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலமே உள்ளது.

Quebec மக்கள் அக்டோபர் 5ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர். இன்றைய பிரச்சார நடவடிக்கைகளில், Coalition Avenir Québec தலைவர் Christine Fréchette Coaticook பகுதியில் வர்த்தக நிறுவனங்களைச் சந்திக்க உள்ளார்.

Quebec Liberal Party தலைவர் Charles Milliard, Montréalக்கு வெளியேயுள்ள Sainte-Thérèse பகுதியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட உள்ளார். கடந்த வார இறுதியில் நடைபெற்ற விவாதங்களில் fracking உள்ளிட்ட பல்வேறு கொள்கை விவகாரங்கள் முக்கிய இடம் பிடித்திருந்தன.

மேலும் கட்சித் தலைவர்கள் shipping, forestry, பிறப்பு விகிதம் மற்றும் வீட்டு கொள்முதல் நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தங்களது கொள்கை முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர்.

இன்றைய நிலையில், தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வாக்காளர்கள் தங்களது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் அதிகாரப்பூர்வ தேர்தல் வாக்குறுதிகளை நேரடியாகப் பார்வையிட்டு, தங்களது முடிவை சுய விருப்பத்துடன் எடுக்கவேண்டும் .

Quebec தேர்தல் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறுகிறது.

முந்தைய செய்தி நெடுஞ்சாலை 20ல்,”185 கிலோமீட்டர் வேகம்” 2143 டொலர் அபராதம்!
அடுத்த செய்தி கியூபெக்கின் பல பகுதிகளில் உறைபனி எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

புதிய 815 இலக்க பிரத்தியேகப் பேருந்து சேவை, 17ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பம்.

ஜூன் 12, 2026
கனடாமுதன்மை செய்தி

ஹாலிஃபாக்ஸின் வடகிழக்குப் பகுதியில் கட்டுப்பாட்டை மீறிய காட்டுத்தீ – தொடரும் மீட்புப் பணிகள்

ஜூலை 18, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவிலுள்ள ஹெரான் சாலை சமூக மையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது

ஆகஸ்ட் 18, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மிராபெல் நெடுஞ்சாலை விபத்து: கனரக லொரியுடன் கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

ஜூலை 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?