Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

நெடுஞ்சாலை 20ல்,”185 கிலோமீட்டர் வேகம்” 2143 டொலர் அபராதம்!

செப்டம்பர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலைச் சேர்ந்த 26 வயதுடைய சாரதி ஒருவர் Highway 20-ல் மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் வாகனம் செலுத்திய நிலையில் பிடிபட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் அவருக்கு 2,143 கனேடிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 24 demerit points வழங்கப்பட்டுள்ளன. Sûreté du Québec அதிகாரிகள் மேற்கொண்ட வேகக் கண்காணிப்பின்போதே இந்த சாரதி பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக Quebec நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் வாகனம் செலுத்துவது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். வாகனத்தின் வேகம் அதிகரிக்கும் போது விபத்து ஏற்பட்டால் அதன் தாக்கமும் அதிகரிக்கக்கூடிய நிலையில், சாரதிகள் வீதியின் வேக வரம்புகளை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

185 கிலோமீட்டர் வேகத்தில் வாகனம் செலுத்திய இந்த சம்பவம், நெடுஞ்சாலைகளில் வேகக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

முந்தைய செய்தி இன்று மொன்றியலில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள வீதிகள்!!
அடுத்த செய்தி இறுதிக்கட்டத்தை நெருங்கும் Quebec தேர்தல் – பிரச்சாரம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் கணவரை கொலை செய்த மனைவி

மே 4, 2026
கியூபெக்

சர்ச்சில் ஃபால்ஸ் நீர்மின் உற்பத்தி ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தை

ஜூலை 21, 2026
கியூபெக்

கியூபெக் லிபரல் கட்சியின் புதிய தலைவராக சார்லஸ் மில்லியார்ட் பொறுப்பேற்பு

பிப்ரவரி 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இஷாரா செவ்வந்தி தொடர்பாக பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்!

அக்டோபர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?