Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடமராட்சி வடக்கில் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அவர்களால் 3 வீடுகள் கையளிப்பு

செப்டம்பர் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் வழங்கப்பட்ட 2 மில்லியன் ரூபா பெறுமதியான 3 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ந. திருலிங்கநாதன் தலைமையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம் பெற்றது.

குறித்த வீடுகல் J/392 கிராம சேவகர் பிரிவிலுள்ள திருமதி. சிவாஜி நந்தினி, J/395 கிராம சேவகர் பிரிவிலுள்ள pஆறுமுகம் மனோகரன்,
J/417 கிராம சேவகர் பிரிவிலுள்ள ராசா சசிகுமார் ஆகிய பயனாளிகளுக்கே வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த வீடுகளை பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன, கடற்றொழில், நீரியல் துறை அமைச்சர் இ.சந்திரசேகர், ஆகியோர் பயனாளிகளிடம் உத்தியோகா பூர்வமாக கையளித்தனர்.

இதில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கிளீன் ஸ்ரீலங்கா” செயற் திட்டத்தின் மாகாண இணைப்பாளர் எஸ். கபிலன், பஉதவி பிரதேச செயலாளர் தயானந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பிரஜாசக்தி உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவை பேணும் கனடா
அடுத்த செய்தி சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா பழைய மாணவர்கள் கௌரவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

ஜப்பானில் குழந்தை பிறப்பு வீதத்தில் சரிவு!

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

உக்ரைனுக்காக பணியாற்றியவர்களுக்கு ரஷ்யா ஆயுள் தண்டனை விதிப்பு!

நவம்பர் 27, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….

மார்ச் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

டெங்கு நோயால் 22 மரணங்கள் பதிவு!

அக்டோபர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?