Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

உக்ரைனுக்காக பணியாற்றியவர்களுக்கு ரஷ்யா ஆயுள் தண்டனை விதிப்பு!

நவம்பர் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ரஷ்ய – உக்ரைன் போரில் கிரிமியா பாலத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட 08 பேர் தீவிரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றம் இன்று அவர்களுக்கு தீர்ப்பளித்துள்ளது.

குறித்த 08 பேரும் குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைனின் SBU என அழைக்கப்படும் பாதுகாப்பு சேவை இந்த தாக்குதலை முன்னெடுத்தது.

அப்போது இந்த குற்றச்சாட்டின் கீழ் ரஷ்ய, உக்ரைனிய மற்றும் ஆர்மீனிய குடிமக்கள் உட்பட எட்டு பேர் தீவிரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன் மேலும் ஐந்து பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். குறித்த லொறி வெடிபொருட்களை எடுத்துச் சென்றது தங்களுக்கு தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் SBU இன் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் வாசில் மாலியுக், 2023 ஆம் ஆண்டு அளித்த பேட்டியில், தானும் மற்ற இரண்டு “நம்பகமான ஊழியர்களும்” தாக்குதலைத்திட்டமிட்டதாகவும் , அவர்களுக்குத் தெரியாமல் மற்றவர்களைப் பயன்படுத்தியதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த எட்டு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாலம் உக்ரைனுடனான போரில் கிரெம்ளின் படைகளுக்கு முக்கிய விநியோக பாதையாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வவுனியாவில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு!
அடுத்த செய்தி நைஜீரியாவில் மீண்டும் உணவுத்தட்டுப்பாடு – ஐ.நா பதட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வடமாகாணத்தில் எந்தவொரு பாடத்துக்கும் ஆசிரியர் இல்லாத நிலைமை இருக்கக் கூடாது – ஆளுநர் நா.வேதநாயகன்

ஜூன் 20, 2025
இலங்கை

யாழில் நிமோனியா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

இலங்கை வீரருக்கு 20 ஆண்டு தடை

செப்டம்பர் 19, 2024
இலங்கைமுதன்மை செய்தி

போர் முடிவுற்று 16 ஆண்டுகள் நிறைவு – வடக்கு,கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று

மே 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?